Vijayakanth Speech on Women's day | மகளிர் தின விழாவில் பேசிய விஜயகாந்த்

2020-03-09 639

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்று வரும் தேமுதிக மதுரை மாவட்டம் சார்பில் உலக மகளிர் தின பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் , பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த, துணை செயலாளர் சுதீஸ் மற்றும் விஜய்காந்த் மகன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Vijayakanth Speech on Women's day